×

சென்னை கோயம்பேட்டில் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.150-க்கு விற்பனை

சென்னை: சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து அதிகரிப்பு, தேக்கம் காரணமாக செங்காயத்தின் விலை குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Rs ,Chennai Coimbatore , big onion price, Chennai,Coimbadu, dropped , Rs
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...