×

டிசம்பர் -09: பெட்ரோல் விலை ரூ. 77.91, டீசல் விலை ரூ.69.81

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.91 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.59 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் பெட்ரோல் விலை தொடர்கின்றது குறிப்பிடத்தக்கது.


Tags : Dec-09: Petrol costs Rs 77.91 and diesel costs Rs 69.81
× RELATED அட்சய திருதியையான இன்று காலையிலேயே 2...