சொல்லிட்டாங்க...

மத்திய அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்து அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும்.
- அமைச்சர் காமராஜ்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 30 கோடி அன்றாட கூலி தொழிலாளர்களின் வருமானம் பாதியாகி விட்டது.
- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் என்னை அணுகியபோது பாஜ.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் தனது திட்டம் பற்றி சரத் பவாருக்கு தெரியும் என்று கூறினார்.
- மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ்

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க சட்டங்கள் மட்டும் போதாது. அரசியல் துணிவு மற்றும் நிர்வாக திறன்தான் தற்போதைய தேவை.
- துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

Tags : told
× RELATED சொல்லிட்டாங்க...