×

இந்திய அணி எதிரான 2-வது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி

ஹைதராபாத்: இந்திய அணி எதிரான 2-வது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 171 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்தது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்கி வெற்றி பெற்றது உள்ளது.


Tags : match ,India ,West Indies , West Indies,won , 8 wickets, 2nd T20 match ,India
× RELATED சுந்தர் - தாகூர் ஜோடி அபார ஆட்டம் முதல்...