×

மத்திய பாஜக அரசு கொண்டு வரும் தேசிய குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவை எதிர்ப்போம்: காங்கிரஸ்

டெல்லி: மத்திய பாஜக அரசு கொண்டு வரும் தேசிய குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவை எதிர்ப்போம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த மசோதா நாட்டின் பன்முக கலாச்சாரமும், ஒற்றுமைக்கு எதிரானது என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Tags : National Citizenship Amendment Bill Opposition , Federal Government, National Citizenship Amendment Bill, Congress
× RELATED தரமற்ற பணியால் பொதுமக்கள் எதிர்ப்பு