×

தேர்தலை நேரெதிரே சந்தித்து புதியதொரு சரித்திரம் படைத்திட திமுக தயாராக இருக்கிறது: திமுக தீர்மானம்

சென்னை: தேர்தலை நேரெதிரே சந்தித்து புதியதொரு சரித்திரம் படைத்திட திமுக தயாராக இருக்கிறது என திமுக தீர்மானம் எடுத்துள்ளது. சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடந்த திமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Tags : DMK ,election , Election, History, DMK, Resolution
× RELATED திமுக தேர்தல் பணி ஆலோசனை கூட்டம்