×

பல்லாவரத்தில் டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மின்வாரிய கேங்மேன் பதவிக்கான தேர்வு

சென்னை: சென்னை பல்லாவரத்தில் மின்வாரிய கேங்மேன் பதவிக்கான தேர்வு டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2,3 ஆகிய தேதிகளில் பல்லாவரத்தில் நடக்க இருந்த கேங்மேன் பதவிக்கான தேர்வு மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Pallavaram , Pallavaram, electrifying gangman, choice
× RELATED ஒருவர் வகிக்கும் பதவியால் அவரது நிலை...