×

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் தொடங்கியது. சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

Tags : District Secretaries Meeting ,DMK ,Local Government Elections , Local Elections, DMK, District Secretaries Meeting
× RELATED மக்களுடன் மட்டுமே மநீம கூட்டணி: மாவட்ட...