43 பேரை பலி கொண்ட தீ விபத்து நடந்த டெல்லி கட்டிட உரிமையாளர் கைது

டெல்லி: 43 பேரை பலி கொண்ட தீ விபத்து நடந்த டெல்லி கட்டிட உரிமையாளர் ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளார். 43 பேர் உயிரிழக்க காரணமான கட்டிட உரிமையாளர் ரெஹான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Delhi ,building owner , Killed, fire, Delhi, building owner, arrested
× RELATED கட்டிட உரிமையாளர், வாடகைதாரர் உரிமை...