கோவை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது

கோவை: கோவை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈச்சனாரியில் தனியார் கல்லூரிக்கு அருகே சில நாட்களுக்கு முன் மர்ம நபர்களால் ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம் கொலை செய்யப்பட்டார். சண்முகம் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸ் நேற்று 3 பேரையும், இன்று 4 பேரையும் கைது செய்துள்ளது.

Tags : persons ,real estate agent ,murder ,Coimbatore , Coimbatore, real estate agent, murder, arrest
× RELATED மேச்சேரி அருகே நடந்த தொழிலதிபர் கொலை வழக்கில் ஜோதிடர் உள்பட 7 பேர் கைது