உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இரு கட்சிகள் எழுதி இயங்கும் நாடகமே உள்ளாட்சித் தேர்தல் என கமல்ஹாசன் விமர்சனம் தெரிவித்துள்ளார். ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபர பங்கீடு மட்டுமே தேர்தலில் அரங்கேறும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>