×

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்கள் பல்லாயிரக் கணக்கானோர் பேரணி

ஹாங்காங்: ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்கள் பல்லாயிரக் கணக்கானோர் பேரணி நடத்தி வருகின்றனர். ஜநாயகத்துக்கான போராட்டத்தை தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்ததை ஒட்டி ஹாங்காங்கில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Tens of thousands ,Hong Kong ,Democrats , Hong Kong, Democratic supporters, rally
× RELATED பல்லாயிரக்கணக்கில் குவிந்த சுற்றுலா...