×

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் வாக்களிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

டெல்லி: குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் வாக்களிக்க வேண்டும் என் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டும் வகையில் குடியுரிமை திருத்த மசோதா உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : MPs ,parties ,Tamil Nadu , Citizenship Amendment Bill, Tamilnadu Party, Jawahirullah
× RELATED எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான...