×

டெல்லியில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்த 43 பேரின் குடும்பத்திற்கு பிரணாப் முகர்ஜி இரங்கல்

டெல்லி: டெல்லியில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்த 43 பேரின் குடும்பத்திற்கு பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Delhi ,Pranab Mukherjee ,factory fire , Delhi, factory, fire, Pranab Mukherjee, condolences
× RELATED தொண்டறச் செம்மல் மருத்துவர் சாந்தா...