×

உள்ளாட்சி தேர்தலை ரஜினி புறக்கணிப்பது கமலுக்கு நஷ்டம்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: உள்ளாட்சி தேர்தலை ரஜினி புறக்கணிப்பது கமலுக்கு நஷ்டம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு தேர்தலிலும் ரஜினி இதையேதான் கூறுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : Jayakumar Rajini ,Kamal , Local Government, Rajini, Kamal, loser, Minister Jayakumar
× RELATED அரசு நிகழ்ச்சியில் புறக்கணிப்பு...