தெற்காசிய விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் தங்கம் வென்ற வீராங்கனை அனுராதாவுக்கு ஸ்டாலின் பாராட்டு

சென்னை: தெற்காசிய விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் தங்கம் வென்ற வீராங்கனை அனுராதாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனுராதா மேலும் பல வெற்றிகளை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்கட்டும் என்று அவர் கூறினார்.

Related Stories:

>