டெல்லி தீவிபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

டெல்லி: டெல்லி தீவிபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார். தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: