சென்னை கே.கே.நகர் ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டியது போல் நாடகமாடி 5 ஐபோன்களை திருடியவர் கைது

சென்னை: சென்னை கே.கே.நகர் ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டியது போல் நாடகமாடி 5 ஐபோன்களை திருடியவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட போலி ஐயப்ப பக்தர் காரம்பாக்கம் செந்தில்குமார் ஏற்கனவே பல கோயில்களை திருடியவர் என தெரிய வந்தது.

Related Stories:

>