புதுக்கோட்டை ஆலங்குடியில் போலி பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி ரூ.28.93 லட்சம் மோசடி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆலங்குடியில் போலி பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி ரூ.28.93 லட்சம் மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டது. ஐசிஐசி வங்கியில் சோலை சுப்பிரமணியன் என்பவர் பெயரில் கணக்கு தொடங்கி நகை அடமான கடன் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories:

>