மதுரை தெற்குவாசல் அருகே நகைக்கடையில் 140 சவரன் நகையை ஊழியர் திருடிச்சென்றதாக உரிமையாளர் புகார்

மதுரை: மதுரை தெற்குவாசல் அருகே நகைக்கடையில் 140 சவரன் நகையை ஊழியர் திருடிச்சென்றதாக உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார். சின்னகடை வீதியில் உள்ள அஸ்லாம் என்பவரின் நகைக்கடையில் 2 மாதத்துக்கு முன் 140 சவரன் நகை திருடப்பட்டது.


Tags : owner ,jewelery shop ,wall ,Madurai , 140 sovereign jewelry, employee stolen, owner complained
× RELATED பழநியில் நகைக்கடை உரிமையாளரை தூக்கி...