நேபாளத்தில் நடைபெறும் 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீராங்கனை அனுராதா தங்கம் வென்று சாதனை

நேபாளம்: நேபாளத்தில் நடைபெறும் 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீராங்கனை தங்கம் வென்று சாதனை செய்துள்ளார்.  87 கிலோ பளுதூக்கும் பிரிவில் புதுக்கோட்டை நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்த அனுராதா தங்கம் வென்றார். தங்கம் வென்ற அனுராதா தஞ்சை தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

Related Stories:

>