நீதி என்பது உடனடியாக இருக்க முடியாது; பழிவாங்குவதாக இருந்தால் அது நீதி என்ற தன்மையை இழக்கும்: தலைமை நீதி எஸ்.ஏ.பாப்டே கருத்து

டெல்லி: நீதி என்பது உடனடியாக இருக்க முடியாது மற்றும் பழிவாங்குவதாக இருந்தால் அது நீதி என்ற தன்மையை இழக்கும் என தலைமை நீதி எஸ்.ஏ.பாப்டே கருத்து கூறியுள்ளார். வழக்குகளில் உடனடி நீதி கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதி எஸ்.ஏ.பாப்டே கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories:

>