தமிழகத்தில் பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ வெங்காயம் ரூ.40-க்கு விற்கப்படும்: அமைச்சர் காமராஜ்

சென்னை: தமிழகத்தில் உள்ள பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.40-க்கு விற்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ஆந்திரா மற்றும் கர்நாடக பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யவுள்ளோம்.

Tags : Kamaraj ,Farm ,Tamil Nadu Green Greens ,Nadu , Tamil Nadu, Farm Green Shop, Onion, Minister Kamaraj
× RELATED அமைச்சர் காமராஜ் தகவல் நெடும்பலம் ஊராட்சியில் சைக்கிள்தின பேரணி