அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: ச.ம.க.தலைவர் சரத்குமார் பேட்டி

சென்னை: அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் இடங்களை அதிமுகவிடம் தெரிவித்துள்ளோம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.

Tags : Sarathkumar ,talks ,Alliance ,AIADMK ,CMC ,alliance talks , AIADMK, coalition talks, smoothly held, interviews with CMC chief Sarathkumar
× RELATED பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு பேச்சுவார்த்தை 27ம் தேதி நடக்கிறது