சென்னை ராயப்பேட்டையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 2ம் நாளாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 2ம் நாளாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை நடத்தி வருகிறது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் 2ம் நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலோசனையில் சமகவின் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் என்.ஆர்.தனபாலன் பங்கேற்றுள்ளார்.

Tags : AIADMK ,coalition parties ,consultants , Chennai, Royapettah, Local Government Election, 2nd Alliance, AIADMK consultation
× RELATED யூனியன் தலைவர் தேர்தல் முடிவை...