×

தமிழக்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையர்

சென்னை: வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் அவற்றில் இருந்து பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் தேர்தல் இல்லை. புதியதாக பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,elections ,districts , Tamil Nadu has no local elections in 9 newly separated districts: Election Commissioner
× RELATED மார்ச் மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்?