உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: பிரியங்கா காந்தி பேட்டி

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் கொடூரக் குற்றவாளிகள் பயமின்றி சுற்றித்திரிவதாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். உன்னாவ் நகரில் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினார். உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பிரியங்கா காந்தி பேட்டியளித்துள்ளார்.

Related Stories:

>