கடந்த நவம்பர் மாதம் திருப்பதி உண்டியலில் ரூ.93.77 கோடி காணிக்கை

திருமலை: கடந்த நவம்பர் மாதம் திருப்பதி உண்டியலில் ரூ.93.77 கோடி காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. நவம்பரில் 21 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதத்தில் பக்தர்கள் ரூ.777 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: