இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறையை செய்த பிறகு உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க வேண்டும்: தி.மு.க. மனு

சென்னை: இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறையை செய்த பிறகு உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க வேண்டும் என தி.மு.க. மனு அளித்துள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு கொடுத்துள்ளார்.

Tags : election ,Reservation Ward ,Government , Reservation, Ward redefinition, Local government election, Notification, DMK Petition
× RELATED மதுரை - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...