உங்கள் சுதந்திரத்தை நான் பாதுகாக்காவிட்டால் என்னுடைய சுதந்திரத்தை நான் பாதுகாக்க முடியாது: ப.சிதம்பரம் பேட்டி

சென்னை: சுதந்திர காற்றை சுவாசிப்பதில் மிகவும் மகிழ்ச்சி என ப.சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் 75 லட்சம் மக்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டு உள்ளது. உங்கள் சுதந்திரத்தை நான் பாதுகாக்காவிட்டால் என்னுடைய சுதந்திரத்தை நான் பாதுகாக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வு நாடு முழுவதும் பரவ வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று ப.சிதம்பரம் கூறினார்.

Tags : Your freedom, if I do not defend it, my freedom, I cannot defend: P. Chidambaram, Interview
× RELATED மோடி அரசு கியரை மாற்றிவிட்டது...