உலகளவில் பாலியல் வன்கொடுமைகளின் தலைமையிடமாக இந்தியா பார்க்கப்படுகிறது: ராகுல் காந்தி எம்.பி. பேச்சு

கேரளா: உலகளவில் பாலியல் வன்கொடுமைகளின் தலைமையிடமாக இந்தியா பார்க்கப்படுகிறது என ராகுல் காந்தி எம்.பி. கூறியுள்ளார். பெண்குழந்தைகளையும், சகோதரிகளையும் இந்தியாவால் ஏன் காக்க முடியவில்லை என உலக நாடுகள் கேட்கின்றன. உ.பி. எம்.எல்.ஏ.வே பாலியல் வழக்கில் சிக்கியுள்ளார். ஆனால் பிரதமர் மோடி அதை பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை என்று ராகுல் காந்தி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories:

>