மதுரை அடுத்த மேலூரில் நான்கு வழிச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு

மதுரை: மதுரை அடுத்த மேலூரில் நான்கு வழிச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்தார். மனப்பட்டி நான்கு வழிசாலையில் காரும் சிலிண்டர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர்.

Related Stories: