ஆலங்குளம், ரெட்டியார்பட்டி சுற்றுவட்டார ஊர்களில் பரவலாக மழை

தென்காசி : தென்காசி மாவட்டம் ஆலங்குளம், ரெட்டியார்பட்டி சுற்றுவட்டார ஊர்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Related Stories: