விழுப்புரம் அருகே பெண் எரித்துக் கொலை

விழுப்புரம்: விழுப்புரம் சுதாகர் நகரில் இந்திரா(56) என்பவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பெண்ணை எரித்துக் கொலை செய்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories:

>