கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த நிதி: தயாநிதிமாறன்

சென்னை: சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த ரூ.1 கோடி நிதியை திமுக எம்பி தயாநிதிமாறன் ஒதுக்கினார். பார்வையாளர் மாடம், ஜிம், நடைபயிற்சி பாதை அமைப்பது பற்றி எம்பி.தயாநிதி மாறன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Related Stories:

>