×

தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசாக மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Tags : Thundershowers ,Tamil Nadu ,New Delhi Thunder , Thunder showers in Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...