ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 28.5% வாக்குப்பதிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 28.5 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 20 தொகுதிகளில் இன்று 2-வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

Advertising
Advertising

Related Stories: