புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் வெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி

புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் வெங்காய மூட்டை திருடியவரை தொழிலாளர்கள் கட்டி வைத்து அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 50 கிலோ வெங்காய மூட்டையைத் திருட முயன்றவரை மார்க்கெட் தொழிலாளர்கள் பிடித்து அடித்தனர்.

Related Stories:

>