×

தமிழக அரசின் நிதி நிலைமை மோசமான இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை

சென்னை: தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார். அரசு கஜானாவை காலி செய்ய முதல்வர், துணை முதல்வர் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்துள்ளது. ஜிஎஸ்டி சட்டத்தை செயல்படுத்தியதால் மாநிலங்களுக்கு நிதி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags : Stalin ,DMK ,government ,Tamil Nadu , Tamil Nadu government, financial situation worsens, DMK leader Stalin
× RELATED நாட்டின் நிலை மிக மோசமாக உள்ளது: ராகுல்காந்தி பேச்சு