திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசன ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசன கட்டண ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியுள்ளது. பரணி தீபம், மகா தீப தரிசனத்திற்கு தனித்தனியே ரூ.500, ரூ.600 மதிப்பிலான டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெறலாம். //arunachaleswarartemple.tnhrce.in - என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Related Stories: