செஞ்சி அருகே நில தகராறு காரணமாக இரண்டு பேருக்கு கத்திக்குத்து

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் நிலத்தகராறு காரணமாக இரண்டு பேருக்கு கத்திக்குத்து நடந்துள்ளது. மருதேரியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் அன்பரசி, சிவக்குமார் ஆகியோரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கத்தியால் குத்தியதால் பலத்த காயமடைந்த 2 பேரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: