×

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உததரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Tags : Election Commission ,election ,State Election Commission ,Supreme Court , Local Election, Supreme Court, Election Notification, State Election Commission
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...