×

விருதாச்சலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை-மகள் உயிரிழப்பு

விருதாச்சலம்: விருதாச்சலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை-மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சித்தூர் என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் வேல்முருகன்(40) அவரது மகள் திவ்யா(20) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.


Tags : death ,Virudhachalam Vriddhachalam ,deaths , Viruthachalam, father-daughter, death
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...