×

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 5 கட்ட பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கு நவ.30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

Tags : Jharkhand State Legislative Assembly , Jharkhand State Legislative Assembly begins polling in phase 2
× RELATED சென்னையில் நடைபெறும் 2-ம் கட்ட...