சொல்லிட்டாங்க...

சிறந்த எதிர்காலத்துக்கு, அரசு சில முக்கிய பணிகளை செய்ய வேண்டும். சிறந்த நிர்வாகம் மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அளிக்கும்.
- பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில், மத அடிப்படையில் ஒருபோதும் குடியுரிமையை வழங்கக் கூடாது.
- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

தெலங்கானா, டெல்லியில் நடந்த பாலியல் பலாத்கார விவகாரத்தில் அரசியல் கிடையாது. ஆனால், பொள்ளாச்சி விவகாரத்தில் அரசியல் இருக்கிறது.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

உச்ச நீதிமன்ற தீர்ப்பால், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அதிமுக அரசின் எடுபிடியாக செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

Tags : Politics
× RELATED சொல்லிட்டாங்க...