திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் லாரியில் பேட்டரி திருடிய எஸ்.ஐ.கார்த்திகேயன் சஸ்பெண்ட்

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் லாரியில் பேட்டரி திருடிய எஸ்.ஐ.கார்த்திகேயன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் எஸ்.ஐ.கார்த்திகேயனை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags : SI Karthikeyan , Thirukkumarankuntam, SI Karthikeyan, Suspend
× RELATED விண்வெளி மையத்தில் பேட்டரியை மாற்றிய நாசா விண்வெளி வீராங்கனைகள் !!