வர்த்தகம் நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்து ரூ.4.15-ஆக விலை நிர்ணயம் dotcom@dinakaran.com(Editor) | Dec 06, 2019 நாமக்கல்: நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்துள்ளது. 10 காசுகள் குறைந்து ரூ.4.15-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் பதவியேற்பு காரணமாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை!: வரலாற்றில் முதல்முறையாக 50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்..!!
தமிழகத்தில் பெட்ரோல் விலை 88ஐ எட்டியது: நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் கடும் அவதி