நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்து ரூ.4.15-ஆக விலை நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்துள்ளது. 10 காசுகள் குறைந்து ரூ.4.15-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்துள்ளது.


Tags : Namakkal Egg, Price
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தன்னம்பிக்கையோடு எழுதவேண்டும்