மக்கள் மத்தியில் பயமான மனநிலையை உருவாக்கக் கூடாது: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேச்சு

டெல்லி: மக்கள் மத்தியில் பயமான மனநிலையை உருவாக்கக் கூடாது என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் மாசுப்பாட்டால் யாரும் உயிரிழந்ததாக இதுவரை இந்தியாவில் இருந்து எந்த ஒரு ஆய்வும் வெளியாகவில்லை எனவும் கூறினார்.


Tags : Prakash Javadekar , Environmental Pollution, Prakash Javadekar
× RELATED காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட...