சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்

சென்னை: சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 17 பேருக்கு எதிரான வழக்கில் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்தான நிலையில் இதுவரை யாருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை. கடந்த 11 மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : court ,Madhya Pradesh , Madras, Minor Sexual Abuse, Special Court
× RELATED ஆவின் நிர்வாகத்தின் வழக்கில் தேதி...